ஜி.எஸ்.டி - கேள்விக்குறியாகிறதா மக்கள் ஆரோக்கியம்?

`ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற வார்த்தைகள் நிஜமாகிவிட்டன. வெற்றிகண்ட பெருமிதத்தில் இருக்கிறார் பாரதப் பிரதமர். நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதைப்போல சரித்திரத்தை நிகழ்த்திவிட்டதாக மத்திய அரசு மகிழ்ச்சிகொள்கிறது. ஒரு பக்கம் பொருளாதார நிபுணர்கள் கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடக்கின்றன. காரணம், வரியானது முன்பைவிட பலவற்றில் உயர்த்தப்பட்டிருப்பதே. புகையிலை, சினிமா  மற்றும் ஆடம்பரம் சார்ந்த பொருள்கள் மட்டுமல்ல, மருந்துகளுக்கும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick