தி.மு. - தி.பி. - எகிறும் எடைக்கு என்னதான் காரணம்?

திருமணம், பிரசவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு உடல் எடை அதிகமாகிறது என்ற ஒரு கருத்து உண்டு. பல ஆய்வு முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. எப்போதும் உடல் எடையைக் குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருப்பவர்கள், அதற்குப் பழகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல... குழந்தை பிறந்ததும் தங்கள் எடையைச் சீராக்கிவிடுவார்கள், அதன் பிறகு வரும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஆக, முயன்றால் யாரும் திருமணத்துக்குப் பின்னர் தங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். திருமணத்துக்குப் பிறகு உடல் எடை ஏன் அதிகரிக்கிறது, என்னென்ன விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும் என எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick