ஜிகா வைரஸ் - மிரள வேண்டாம்... மீளலாம்!

முத்துலட்சுமி முத்தையா, தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

ங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியாக நம் வீடு வரைக்கும் வந்துவிட்டது ஜிகா வைரஸ். ஒரு பக்கம் டெங்கு மிரட்ட, இன்னொரு பக்கம் ஜிகா மிரட்டுகிறது.

ஜிகா வைரஸ்  1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் ஒரு குரங்கிடமிருந்து அடையாளம் காணப்பட்டது. ஜிகா காட்டில் கண்டறியப் பட்டதால்தான் இந்த வைரஸுக்கு இந்தப் பெயர். 1968-ல் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மனிதர் நைஜீரியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டார். ஜிகா வைரஸை அழிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. அதனால் உலகமே ஜிகாவைப் பார்த்துப் பதறிக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick