உலகை ஆளும் உருளைக்கிழங்கு... யாருக்கு? எப்படி?

``தம்பி... லஞ்ச்சுக்கு என்ன சைட் டிஷ் வேணும்?’’ மூன்றாம்  வகுப்புப் படிக்கும் செல்லமகன் வருணிடம் கேட்கிறார் அம்மா.

``கர்டு ரைஸ் வித் பொட்டெட்டோ ஃப்ரைமா’’ என்றான் தன் எழில் கொஞ்சும் மழலைக் குரலில்.

வருண் மட்டுமல்ல... பெரும்பாலான இல்லங்களில் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒன்றாக இருக்கிறது உருளைக்கிழங்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick