ஆயுளைக் கூட்டும், அளவை மீறினால் ஆபத்தாகும் | Dietary fiber: Essential for a healthy diet - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஆயுளைக் கூட்டும், அளவை மீறினால் ஆபத்தாகும்

ராஜ்குமார், வயிறு மற்றும் குடல் இரைப்பை நிபுணர்

டல் ஆரோக்கியத்துக்குச் சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் என ஒவ்வொரு சத்தும் உடலுக்கு அவசியமே. ஒவ்வொரு சத்தும் ஒரு வேலையைச் செய்கிறது; ஒவ்வொரு பகுதிக்கும் அரணாகச் செயல்படுகிறது. எந்தவொரு சத்தாக இருந்தாலும் அதைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வது அவசியம்.

இதயம், உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு போன்றவை சீராக இருக்க நார்ச்சத்து அவசியம். ஒருநாளைக்குப் பெண்களுக்கு 20 - 30 கிராமும், ஆண்களுக்கு 30 - 40 கிராமும் நார்ச்சத்து அவசியம். ஒவ்வொரு 70 கிலோ கலோரியையும் ஒரு கிராம் நார்ச்சத்து சமன் செய்யும் என்றாலும், நாம் அளவுக்கு அதிகமான நார்ச்சத்துள்ள உணவுகளையே எடுத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick