உங்கள் விடுதலை உங்கள் கையில்!

மனோஜ் ஷர்மா, உளவியல் நிபுணர்

ந்நேரமும் உங்களைக் கண்காணித்து, தொடர்ந்து கட்டளைகள் இட்டு, விடாமல் டார்ச்சர் செய்யும் உங்களின் பிக்பாஸ் யார்? சிந்தித்துப் பார்த்தால் “அப்படியெல்லாம் யாரும் இல்லையே" எனத் தோன்றலாம். ஆனால் உங்கள் கைகளுக்குள் இருந்துகொண்டே, உங்களைக் கைக்குள் வைத்திருக்கும் பிக்பாஸ்கள் அனைவருக்கும் உண்டு. காலையில் அலாரம் அடித்து எழுப்பிவிடுவது முதல், அடுத்த நாளுக்கான திட்டமிடல்கள் வரை அனைத்தையுமே அவர் மூலம்தான் செய்கிறீர்கள். என்ன பாஸ் இன்னும் புரியலையா? உங்களின் கேட்ஜெட்கள்தான் அந்த பிக்பாஸ். கேட்பதற்கு மிகையாகத் தெரியலாம். ஆனால் தொடர்ந்து படியுங்கள்; நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

டலில் சேர்ந்த நச்சுகளை நீக்க இன்று டீடாக்சிஃபிகேஷன் என்கிற நச்சுநீக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது.

‘டீடாக்ஸ்’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு ‘நச்சுநீக்கம்’ என அர்த்தம் சொல்கிறது அகராதி.

டிஜிட்டல் டீடாக்ஸ் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  டிஜிட்டல் உலகின் மூலம் உங்களுக்குள் சேர்ந்த நச்சுகளை நீக்கி, நிஜ உலகினைக் காட்டுவதுதான் இந்த ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick