மார்பகப்புற்று ரிஸ்க் அறிவோம்!

செல்வி, மார்பக அறுவைசிகிச்சை நிபுணர்

``மார்பகப் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையின் மூலம் குணமடைவது எளிதாகும். அதைவிட முக்கியமாக, மார்பகப்புற்று ஏற்படக் காரணமாகும் வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதலும், அவற்றைத் தவிர்த்தலும் அவசியம்’’ என்று சொல்லும் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி, அந்த ரிஸ்க் வாய்ப்புகளைப் பட்டியலிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick