மருத்துவரிடம் இதையெல்லாம் மறைக்காதீங்க...

எஸ்.அமுதக்குமார், பொது மருத்துவர்

`வக்கீலிடமும் டாக்டரிடமும் பொய் சொல்லக்கூடாது, உண்மையை மறைக்கக் கூடாது’ என்று பொதுவாகப் பலரும் சொல்லக்கேட்டிருப்போம். காரணம், வக்கீலிடம் பொய் சொன்னால், வழக்கில் சிக்கல் உண்டாகும். டாக்டரிடம் பொய் சொன்னால், உடலில் என்ன பிரச்னை எனச் சரியாகக் கண்டறிய முடியாமல் போய்விடும். உடலில் உள்ள பிரச்னைகளை மறைத்து மருத்துவரிடம் பொய் சொல்வதால், அந்த நோயாளிக்குப் பிரச்னை அதிகமாகி நோயின் தீவிரமும் அதிகமாகும். ஏன், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைக்குக்கூட கொண்டுசெல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick