ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது!

கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல அரசு மருத்துவர்

``சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், நம் சுற்றுப்புறத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்ளும் அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, ‘வெளியில் விளையாடக் கூடாது’, ‘மண்ணில் கால்படக் கூடாது’ எனக் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்களே, அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ் (Hygiene Hypothesis)’ என்ற பிரச்னை உண்டாகக் காரணமாகிறார்கள்’’ என்கிறார் பவானியைச் சேர்ந்த குழந்தைகள் நல அரசு மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick