டாக்டர் டவுட் - பித்தப்பைக் கற்கள்

விக்ரம், குடல் மற்றும் இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர்

வநாகரிக வாழ்க்கைமுறையில்  பலரும் தங்கள் உடல்நலனில் அக்கறையின்றி, ஃபாஸ்ட் புட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவை வயிற்றுக்குச் சேராமல்,  பலவித வயிற்றுக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன. வந்திருப்பது என்ன பிரச்னை என்றே யோசிக்காமல், மெடிக்கல் ஷாப்புக்குப் போய், ஏதோ மாத்திரைகளை  விழுங்கியோ, சோடா குளிர்பானங்களைக் குடித்தோ அப்போதைக்குப் பிரச்னையை முடித்துக்கொள்கின்றனர். வயிற்றில் ஏற்படும் வலியைப் பொருட்படுத்துவதே இல்லை. `வயிற்றில் ஏற்படும் வலி பித்தப்பை, சிறுநீரகக் கல் போன்ற பல நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick