கைகழுவ கற்றுத்தருவோம்!

`இந்தியாவில் கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கால் (Diarrhoea), ஆண்டுக்கு ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்’ என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. `குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தைகளுக்கு நன்கு சுத்தமாகக் கைகழுவும் பழக்கத்தைக் கற்றுத்தரவேண்டியதும் அதை அவர்களைக் கடைப்பிடிக்கும்படிச் செய்யவேண்டியதும் மிக அவசியம். அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி அந்தப் பழக்கத்தைக் கொண்டு வருவது தவறு. சில எளிய வழிமுறைகள் மூலம் கற்றுத்தரலாம்; அவற்றைக் குழந்தைகளைக் கடைப்பிடிக்கச் செய்யலாம்; அவர்களின் ஆரோக்கியம் காக்கலாம். அவை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick