தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

எஸ்.ராம்குமார், சர்க்கரை மற்றும் நாளமில்லாச் சுரப்பி மருத்துவர்

தைராய்டு... கழுத்துக்குக் கீழே பட்டாம்பூச்சிபோல காணப்படும் சுரப்பியைத்தான் `தைராய்டு’ என்கிறோம். வெறும் 30 கிராம் சுரப்பி என்றாலும், அது செய்யக்கூடிய வேலைகள் அதிகம். உடலின் பல பாகங்களை வழிநடத்தும் இந்த நாளமில்லாச் சுரப்பி, ஹார்மோன்களைச் சுரந்து, உடல் முழுக்க அனுப்பி எல்லாத் திசுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. எனவே, தைராய்டில் ஒரு பிரச்னை என்றால், அது உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick