காக்க... காக்க... கண்களைக் காக்க! | Eye Yoga Exercises To Improve Your Eyesight - Doctor Vikatan | டாக்டர் விகடன்

காக்க... காக்க... கண்களைக் காக்க!

விருந்தா யோகா மற்றும் இயற்கை மருத்துவர்ஃபிட்னெஸ்

ண்கள்... நாம் உலகைப் பார்க்க உதவும் ஒளித்திரை. அதுமட்டுமல்ல; நம்  ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இத்தகைய அழகான கண்களால் டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பார்க்க மணிக்கணக்கில் பயன்படுத்துவதாலும் தூக்கமின்மையாலும் விழித்திரைகள் பாதிக்கப்படுகின்றன. இப்படிப் பாதிப்புக்குள்ளாகும்  கண்களைக் காத்துக்கொள்ள சில பயிற்சிகள்  உள்ளன. அவை குறித்து விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் விருந்தா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick