காதில் கவனம் பட்ஸ் பயன்படுத்தலாமா?

எம்.என்.சங்கர் காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர்ஹெல்த்

காதில் அழுக்கு சேர்ந்தால் பட்ஸ் வைத்துக் குடைவது நம் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் சில நேரம் காதில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் அழுக்கை எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஸ் இது என்று வரும் விளம்பரங்களை நம்பி அவற்றால் காது அழுக்கை அகற்றுவது, குடைவதெல்லாம் சரியான செயல்கள் அல்ல. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick