கன்சல்ட்டிங் ரூம் | Consulting Room - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் Sulphanin பவுடரைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பயன்படுத்துவேன். ஆனால், அந்தப் பவுடருடன் இணைக்கப்பட்டுள்ள துண்டுச்சீட்டில் `Sulphanin பவுடரை நீர் அல்லது எண்ணெயுடன் குழைத்துப் பயன்படுத்தக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெயுடன் குழைத்துப் பயன்படுத்துவதால் அதன் தன்மை மாறுமா? வேறு எதுவும் பிரச்னைகள் வருமா?   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick