உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்! | Prosthetics and Artificial Organs that Break the Human Mold - Doctor Vikatan | டாக்டர் விகடன்

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - டிசம்பர் 3ஹெல்த்

ருடம் 1963. அந்த இளைஞனுக்கு 21 வயது இருக்கும்.  வயதுக்குரிய வேகத்துடன் துடிப்பாய் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். காரணம், அதிசயிக்கவைக்கும் அவனது கற்றுக்கொள்ளும் திறன். பள்ளியில் படிக்கும்போதே “ஹே! நம்ம ஸ்கூல் ஐன்ஸ்டின் போறான் பாரு!” என்று மாணவர்கள் கிண்டலடிக்கும் அளவிற்குப் பிரபலம். அதுவரை மகிழ்ச்சியின் விலாசமாகச் சென்ற வாழ்க்கை, மிகப்பெரிய திருப்புமுனை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டது. பெயரே புரியாத நோய் ஒன்று அவனைத் தாக்கியது. மோட்டார் நியூரான் நோய் என்று அழைக்கப்பட்ட அது, அந்த இளைஞனின் கைகள் மற்றும் கால்களைச் செயலிழக்க வைத்ததோடு, பேசும் திறனையும் பிடுங்கிக்கொண்டது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick