விலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்

சினேகலதா சரும மருத்துவர்அழகு

பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். ‘‘உங்கள் உடலில் இளமை  விலகி, முதுமை நெருங்குவதை உங்கள் கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.  சருமம் தளர்ச்சியடைவது, நகங்களின் நிற மாற்றம் எனக் கைகள் தரும் அலாரத்தைக் கவனித்து உரிய கவனம் கொடுத்தால், இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யலாம்’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சினேகலதா. அவர் சொல்லும் செக் பாயின்ட்ஸ் இதோ...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick