மாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்கு.கணேசன், பொதுநல மருத்துவர்

லோபதி மருத்துவத்தில் ‘எதிர்கால மருத்துவம்’ என அழைக்கப்படும் ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Treatment) உலகில் பல நாடுகளில் வளர்ந்து வருகிறது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் நம்பிக்கை தரும் நவீன மருத்துவமாக இது இருக்கிறது.

ஸ்டெம் செல்கள் என்றால் என்ன?

நம் உடலில் ஒரு லட்சம் கோடிக்கு மேலான செல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை ‘ஸ்டெம் செல்கள்’. இவற்றை ‘ஆதார செல்கள்’, ‘குருத்தணுக்கள்’, ‘தண்டு செல்கள்’ எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick