ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ் | Fitness of Actress Ashna Zaveri - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ்

ந்தானம் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற படத்தின் மூலம்  தமிழுக்கு அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. தற்போது ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘பிரம்மா.காம்’ என அவர் பிஸி பேபி. சைஸ் ஜீரோ அழகி, காலை முதல் மாலை வரையிலான தனது ஃபிட்னெஸ் ரொட்டீன் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick