"மகன் உயிரோடு இருக்கிறவரைக்கும் நான் உயிரோடு இருக்கணும்" - 63 வயது தாயின் வேண்டுதல்!

ஹெல்த்

ஆட்டிஸக் குழந்தைகளுக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அம்மாக்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், கமலா. தன் குழந்தைக்காகத் தன் கணவரையே பிரிந்தவர். மகனுக்காகவே படித்து, வேலைக்குச் சென்று ‘அம்மா’ என்ற ஸ்தானத்துக்காக மட்டுமே தன் வாழ்க்கை மொத்தமும் கொடுத்திருப்பவர். 33 வயதாகும் தன் மகன் கோகுலை ஒரு குழந்தையைப்போல கவனித்துவரும் கமலாவைச் சந்தித்தோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick