வலியில்லா, கதிரியக்கமில்லா மார்பகப் பரிசோதனை

ஹெல்த்

லகில் 28 பெண்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகிறார். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டில் ஒருவர் மிகவும் காலம் தாழ்த்தியே பரிசோதனை மேற்கொள்வதால் எந்த வகை மருத்துவத்தாலும் அவரைக் காப்பாற்ற முடிவதில்லை. இந்த அச்சமூட்டும் கணக்கு மார்பகப் புற்றுநோயை மிகவும் அபாயகரமான பிரச்னையாக முன் நிறுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick