ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | Introduction to Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

தமிழ் மருத்துவம் 

பொதுவாக மொபைல் ஆப்ஸ் என்றாலே ஆங்கிலத்தில் இருக்கும். அதனால் பலருக்கும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிக்கல். லோக்கல் மொழிகளிலிருக்கும் ஆப்ஸ் ஆங்கில ஆப்ஸ் அளவுக்குத் தரமாக இல்லையென்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.  இந்த ஆப், அந்தக் குறையைத் தீர்க்கிறது. தமிழில் உடல்நலக் குறிப்புகளைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறது. அதனால்தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஆப்ஸ் ஸ்டோரில் இதற்கு 4.6 ரேட்டிங்கும் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு பருவத்துக்கும் அணிய வேண்டிய ஆடைகள், மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பி.எம்.ஐ இண்டெக்ஸ், நோய்கள் பற்றிய தகவல்கள் என முழுமையான உடல்நலக் குறிப்புகளை இந்த ஆப் தருகிறது.

ப்ளே ஸ்டோர் லிங்க்: http://bit.ly/2zCv0Q6   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick