கூடிய எடையைக் குறைப்பது எளிது | weight loss tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கூடிய எடையைக் குறைப்பது எளிது

ஞானசௌந்தரி மூத்த மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

ம் பக்கத்து வீட்டுப் பெண் முதல் உலக அழகிவரை, திருமணத்துக்கு முன் கொடிபோல இருந்தவர்கள் பிரசவத்துக்குப் பின் இரண்டு, மூன்று சுற்று பருமனாகிவிடுகிறார்கள். ‘‘கர்ப்பக்கால, பேறுகால உடல், மன, உணவு மாற்றங்களால் அது நிகழ்கிறது என்றாலும், பிரசவத்துக்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க பெண்கள் தேவையான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மருத்துவர் ஞானசௌந்தரி, அதற்கான வழிகாட்டல்களை வழங்கினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick