டாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்!

ணவு, ஆக்சிஜன் பயன்பாடு, சூரியக் கதிர்வீச்சு, மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் ஃப்ரீ ராடிக்கள்ஸ் (Free radicals) உருவாகிறது. இந்த ஃப்ரீராடிக்கள்ஸ் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை வெளியேற்றி, செல்களை பாதுகாப்பவற்றை ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்வோம். உணவுகளில் உள்ள ஆக்சிஜனேற்ற பாதிப்பை தவிர்க்கும் திறனை ஆக்சிஜன் ரேடிக்கல் அப்சர்பன்ஸ் கெபாசிட்டி (Oxygen radical absorbance capacity) என்று சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick