ஈஸி 2 குக் | Easy to cook recipes - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/12/2016)

ஈஸி 2 குக்

 

கர்நாடகா அவல் உப்புமா

தேவையானவை: சிவப்பரிசி அவல் - 1 கப், புளிக்கரைசல் - அரை கப், கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் - தலா 1, பீன்ஸ் - 4, வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், துருவிய தேங்காய் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க