எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

ம்மில் நிறைய பேருக்குக் குதிகால் வலி ஏற்பட்டிருக்கலாம். படுத்து எழுந்திருக்கும்போது காலை கீழே வைக்கவே முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். கொஞ்ச நேரம் நடந்த பிறகு வலி சரியாகிவிடும்.

இந்த வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் உள்ளங்காலில் ஏற்படும் திசு அழற்சியே. நம்முடைய கெண்டைக்கால் சதையானது தசை நாராக மாறி (Achilles Tendon) குதிகால் எலும்புடன்  இணைகிறது. குதிகால் எலும்பிலிருந்து (Calcaneum) திசுக்கள், பாதத்தின் கீழ்ப்பகுதியில் பிரிந்து, கால் விரல்களில் இணைகிறது. இந்தத் திசுவை ‘பிளான்டர் திசுப்படலம்’ (Plantar fascia) என்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick