ஸ்டார் ஃபிட்னெஸ் - வாழ்க்கைங்கிறது வானம் மாதிரி... பறக்கலாம் வாங்க! - சவேரா அதிபர் நீனா ரெட்டி

“வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். இங்கே மறைத்து வைக்க எதுவுமே இல்லைன்னு நம்புறேன். எனக்கு வயசாகிடுச்சு. ஆனாலும், மனதளவில் இளமையாகவும் உடலளவில் பலசாலியாகவும் ஃபீல் பண்றேன்” என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் சவேரா ஹோட்டல் அதிபர் நீனா ரெட்டி.

அதிகாலை நேரம், அவருக்கு ‘சைக்கிளிங் டைம்.’ எனக்கும் ஒரு  சைக்கிளை வரவழைத்து, ‘சைக்கிளிங் செய்துகொண்டே பேசலாமே’ என்றார் நீனா ரெட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick