தைராய்டு இருக்கா? - தெரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை | Thyroid Symptoms Checklist and Self-Testing - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தைராய்டு இருக்கா? - தெரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை

ஸ்ருதி சந்திரசேகரன், சுரப்பியல் மற்றும் வளர்சிதை ஆலோசகர்

டம்பு கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலே தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்பார்கள். கழுத்துப்பகுதி வீங்கியிருந்தாலும் அது தைராய்டு குறைபாட்டின் அறிகுறி என்பார்கள். அந்த அளவுக்குத் தைராய்டு மீதான பயம் அதிகரித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick