கையே கைவிட்டுப் போகுமா? - இது ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்!’

‘பீச்சாங்கை’ என்றொரு படம்...

‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற விசித்திரப் பிரச்னை பற்றிப் பேசியிருக்கும் முதல் தமிழ்ப் படம் என்கிறது பட அறிவிப்பு.

அதென்ன ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்?’

உங்கள் உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு தன்னிச்சையாகச் செயல்பட்டால் எப்படியிருக்கும்? அது பயத்தை ஏற்படுத்தும். ஒருவித அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படிப்பட்ட ஒரு செயல் நம் உடலில் தொடர்ந்தால், அதன் விளைவு மிகவும் மோசமானதாகக்கூட மாறலாம். அப்படி நம் உடலில் கைகள் மட்டும் அனிச்சையாகச் செயல்படுவதை `ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ (Alien Hand Syndrome) என்கிறார்கள். இது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிகவும் அரிதான நோய். சரி, இது ஆபத்தானதா... இதற்குத் தீர்வு உண்டா?  மருத்துவ நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick