எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

ண்ணெய் இல்லாமல் சமையலா என்பது ஒருபுறமிருக்க, `எண்ணெய்’ என்றதும் எட்டடி தள்ளி நிற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. வயதாகிவிட்டது என்று மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சிலர் எண்ணெயை ஓரம்கட்டி வருகிறார்கள். இதய நோயில் தொடங்கி உடல் பருமன் வரை சமையலில் எண்ணெயைத்தான் முதலில் தவிர்க்கிறார்கள். அப்படியானால் எண்ணெய் தவிர்க்கவேண்டிய ஒன்றா, எந்த எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது? சமைக்க, சமைத்த உணவில் சேர்த்துக்கொள்ள, சருமத்துக்கு... என எண்ணெய் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் பொது மருத்துவர் முத்தையா. மேலும், எண்ணெய்களின் வகைகள் மற்றும் பலன்கள் பற்றி விளக்குகிறார்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் எஸ்.டி.வெங்கடேஷ்வரனும் இதய நோய் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.சொக்கலிங்கமும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick