ஆரிராரிரோ - அன்புக் குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கு... | Tips to Get Your Kids to Sleep well - Doctor Vikatan | டாக்டர் விகடன்
மூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/07/2017)

ஆரிராரிரோ - அன்புக் குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கு...

குமுதா, பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்

னித்துளி ஒற்றி எடுக்கப்பட்ட மல்லிகை மொட்டு, பச்சிளம் குழந்தை கண்ணுறங்கும் காட்சி. ஆனால், குழந்தை தொடர்ச்சியான தூக்கமின்றி அடிக்கடி கண்விழித்துக் கொள்ளும்போது, பரிதவிக்கும் தாய் மனம்.
``குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி சீராக இருக்கவும் அதன் மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக  இருக்கவும் தேவையான நேரத்தில் அது தடையற்ற உறக்கம்கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும், அதன் தூக்கம் கெடுவதற்கான காரணங்கள், குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை  தாய்க்குப் பெரும்பாலும் புலப்படுவதில்லை’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் குமுதா, குழந்தைக்குத் தொடர்ச்சியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கச் செய்கிற ஆலோசனைகளைத்  தருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க