பேஸ்கட் பால், டான்ஸ், தண்ட யோகா... களைகட்டிய யோகா ஃபெஸ்ட்!

போரம் விஜயா மாலின்,  ‘ஃபோரம்  யோகா ஃபெஸ்ட்’ ஜூன் 18-ம் தேதி சென்னை, வடபழனியில் நடைபெற்றது.  ஜூன் 21 சர்வதேச யோகா தினம். அதை முன்னிட்டு விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக டாக்டர் விகடனுடன் ரேடியோ ஒன்  (94.3) மற்றும்  ஸோர்பா யோகாசனப் பயிற்சி மையம்  இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. சிறார்கள், பெரியவர்கள் எனக் கூட்டம் களைகட்டியது. ரேடியோ ஒன் (94.3)  தொகுப்பாளினி  சுலபா விழாவைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick