நலம் வாழ நடப்போம்! | Health benefits of walking - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நலம் வாழ நடப்போம்!

‘மனிதனுக்கு மிகச்சிறந்த மருந்து நடை’ என்கிறார் ஹிப்போக்ரட்டிஸ்.

‘மன அழுத்தமோ, அதீத கவலையோ....இருப்பிடத்திலிருந்து வெளியே சென்று பத்து நிமிடங்கள் நடந்துவிட்டு வாருங்கள். சட்டென்று மாறிடும் மனநிலை’ என்கின்றன மருத்துவ ஆய்வுகள். ‘அந்தச் சில நிமிட நடை, மூளையின் ரசாயனங்களைத் தூண்டி, கவலையை விரட்டி, மனமகிழ்வுக்குக் காரணமாகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உடல், மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிற பயிற்சி நடை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick