முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா | Facial Yoga Exercises - Doctor Vikatan | டாக்டர் விகடன்

முதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா

மாலதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்

கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களே இல்லை எனச் சொல்லலாம். முகம் பளிச்சிட நாம் மேற்கொள்ளும் பராமரிப்புகள் பல. இளமையைத் தக்க வைப்பதற்கு காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ், மாதம் தவறாத பார்லர் விசிட்.... இவற்றின் தேவையே இல்லாமல் செய்கிறது ஃபேஷியல் யோகா.  முகத்துக்கான யோகா பயிற்சிகளான இவை, முதுமைத்தோற்றத்தைத் தள்ளிப்போட்டு உங்களை என்றும் பதினாறாக வைக்கும். அதற்கான பயிற்சிகள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick