மண்பானை மகத்துவம்!

ண்பாண்டப் பயன்பாடு உடலுக்கு நல்லது என எல்லோரும் சொல்லிக் கேட்டிருப்போம். எந்தெந்த வகைகளில் நல்லது?

* பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். இதனால் நீர் ஆவியாவது குறைகிறது. எனவே, பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

* மண்பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. எனவே எந்த ரசாயனப் பொருள்களைக் கொண்டும்
கழுவ வேண்டாம். நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick