1 - 15 நிமிடங்களில் மனஅழுத்தத்துக்கு ‘குட் பை’

னஅழுத்தம் என்பது அடிக்கடி நமக்கு ஏற்படுவதுதான். மன அழுத்தத்துக்கு நாம் ஆட்படும் நேரங்களில், மன அழுத்தத்திலிருந்து விடுபட ஓர் எளிமையான தீர்வு, நமக்கு நாமே பிரேக் எடுத்துக்கொள்வதுதான். நம் மனதுக்கு நாம் தரும் ஒவ்வொரு பிரேக்கும் ‘மைண்ட் - பாடி மெடிச’னாக அமைந்து நம் மனதை ரிலாக்ஸ் மூடுக்கு மாற்றுகிறது. இப்படிச் சில வாரங்களுக்குச் சிறிது சிறிதாக நமக்கு நாமே பிரேக் எடுத்துக்கொண்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்கும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் ஆட்டமும் அடங்கும். மன அழுத்தத்தைப் போக்க ஒரு நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரையிலான சில பிரேக்குகள் இங்கே...

2 நிமிடங்கள் மூச்சை ஆழ்ந்து சுவாசித்து விடுதல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick