சமச்சீர் டயட் - பெண் உடல் மேம்படட்டும்!

டலையும் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்கப் பலவழிகளில் முயற்சி செய்கிறோம். உடற்பயிற்சி, டயட் என மெனக்கெடுகிறோம். கட்டுப்பாடுகள் நிறைந்த டயட், உடலை வருத்திக்கொண்டு கடைப்பிடிக்கும் டயட், அசைவத்தைத் தவிர்க்கும் டயட், கொழுப்பை மட்டும் உண்ணும் டயட் எனப் பலவகை டயட்டுகள் உள்ளன. இவை அனைவருக்கும் பொருந்துமா எனக் கேட்டால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick