எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0 | Bone health tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

ந்த இதழில் கணுக்கால் மூட்டு மற்றும் அதில் ஏற்படும் வலி பற்றித் தெரிந்துகொள்வோம்.

கணுக்கால் (Ankle joint) மூட்டானது, மூன்று எலும்புகளைக்கொண்ட ஓர் அமைப்பாகும். கால் எலும்புகளின் கீழ்ப்பகுதி, வலது மற்றும் இடது கணுக்கால் என்ற பாத எலும்பின் பகுதிகள் சேர்ந்து கணுக்கால் மூட்டுச் செயல்படுகிறது. இந்த மூட்டும் கீல் வகையைச் சேர்ந்த ஒரு மூட்டாகும். இந்த மூட்டைச் சுற்றி இருக்கும் தசைநார்கள் (Ligaments) அதிகப்படியான உராய்வுகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை. அதுமட்டுமல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு நடந்தாலும் மூட்டு எங்கே இருக்கிறது என்று மூளைக்குத் தெரியப்படுத்தும் ஜாயின்ட் பொசிஷன் ரிசப்டர்ஸ் (Joint position receptors) எனப்படும் செயலிகளை இது கொண்டுள்ளது. இந்தத் தசைநார்களில் முக்கியமானது ஆன்ரிடீயர் டாலோஃபைபுலர் லிகமென்ட் (Anterior TaloFibular Ligament - ATFL) என்னும் முன்புறத் தசைநாராகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick