எதற்கும் உண்டு எக்ஸ்பைரி! | Things we must know about Expiry dates of fundamental things - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எதற்கும் உண்டு எக்ஸ்பைரி!

ஹெல்த்சுந்தர்ராமன் பொது மருத்துவர்

காலாவதித் தேதி... இதை ஆங்கிலத்தில் ‘எக்ஸ்பைரி டேட்’ என்பார்கள். பால், மருந்து, மாத்திரைகளுக்கு இந்தக் காலாவதித் தேதி அவசியம். காலாவதியாகும் வரை பால் ஓர் உணவாகப் பயன்படும். உயிர் காக்கும் மருந்து காலாவதியானால், அது உயிரைக் காப்பதற்குப் பதில் உயிர்க்கொல்லியாக எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

இதய நோயாளிகள், தங்களுக்குத் தேவையான மாத்திரைகளை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். அந்த மருந்துகள் காலாவதித் தேதியை எட்டியிருந்தால், மருந்து செயல்படாமல் போகக்கூடும். உயிர் காக்கவேண்டிய நேரத்தில் உதவாமல் போகலாம். கூடும்.  எனவே, காலாவதித் தேதியைச் சரிபார்த்துக்கொள்வது அவசியமாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick