முடிவில் ஓர் ஆரம்பம்! - புதிராக ஒரு நோய் புரிந்து சாதிக்கும் பெண்

‘உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லே... உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்து பயனில்லே...’ என்கிற வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார் மல்டிபிள் ஸ்க்லெரோசிஸ் (Multiple Sclerosis) பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஸ்மிதா சதாசிவன். 19 வயதில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அவருடைய உடலின் பல பாகங்கள் செயலிழந்தாலும், தன்னைப் போன்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் மன உறுதியுடன்  செயல்பட்டு வருகிறார் ஸ்மிதா. கோடை வெயில் கொளுத்திய ஒரு மதிய நேரத்தில் சென்னையில் அவரது வீட்டில் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick