இதயம் பத்திரம்!

ருமம், முடியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறோம். அதுபோல, இதயத்தையும் பாதுகாக்கவேண்டும்; பாதுகாக்க முடியும். இதயத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொண்டால் அதை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது சுலபமாகிவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick