சுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்!

குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு உணவே அடித்தளம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சிலர் ஜூஸ் கொடுப்பார்கள். ஆனால், நேரம் காலம் தெரியாமல் எந்த ஜூஸை எப்போது கொடுக்க வேண்டும் என்பது புரியாமல் இருப்பார்கள். நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் உள்ளன. வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஆப்பிள் ஜூஸ் தருவது, மலச்சிக்கல் உள்ள குழந்தைக்குத் திராட்சை, வாழைப்பழம் ஜூஸ் தருவது என யாருக்கு எந்த ஜூஸ் தரலாம் என்று பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன். மேலும், அவற்றின் பலன்கள் பற்றிக் கூறுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஹெல்த்தி ஜூஸ்களைச் செய்து காட்டுகிறார், சமையல் கலை நிபுணர், ஆதிரை வேணுகோபால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick