பிரசவத்துக்குப் பின்னும் ஃபிட் ஆகலாம்!

போஸ்ட் நேட்டல் பயிற்சிகள்ஃபிட்னெஸ்ப்ரீத்தி பிசியோதெரபிஸ்ட்

‘குழந்தைப்பேற்றுக்குப் பிறகு உடல் அழகு போய்விடும்’ என்றுதான் பலரும் கருதுகிறார்கள். பொதுவாக, பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு வயிறு, இடுப்பு மற்றும் மார்பகப் பகுதிகளில் சதைபோடும். முறையான உடற்பயிற்சிகள் செய்தால், தேவையற்ற ஊளைச்சதையை எளிதாகக் குறைக்கலாம்.

பிரசவத்துக்குப் பிறகான ‘போஸ்ட் நேட்டல்’ உடற்பயிற்சிகள், செய்வதற்கு எளிதானவை. அவற்றின் பலன்கள் அபாரமானவை. இந்தப் பயிற்சிகளை,  மருத்துவர் ஆலோசனையுடன்  தொடர்ந்து செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான, ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறலாம்.

குறிப்பு: யார் என்ன பயிற்சி செய்யலாம் என்று மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் கலந்தாலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும். சுயமாக முயற்சி செய்ய வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick