புரியாத புதிர் அல்ல மெனோபாஸ்!

ஹெல்த்கனிமொழி மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்

வ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது அதிக வலியால் அவதிப்படும் ஒவ்வொரு பெண்ணும், ‘இனி மாதவிலக்கு வராமலே போய்விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று யோசிப்பது உண்டு. அதே நேரம், 45 - 50 வயதில் மெனோபாஸ் ஏற்படும்போது பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இன்றைக்குப் பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்குச் சுழற்சி நிற்பது பற்றிய விழிப்பு உணர்வு இருக்கிறது. ‘வாழ்வின் நடுப்பகுதியில் இது ஏற்படும், அப்போது பல ஹார்மோன்கள் மற்றும் உடலியல் மாற்றங்கள் ஏற்படும்’ என்று தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் அந்த மாற்றங்களை அடையாளம் காணத் தவறிவிடுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick