ஸ்வீட் எஸ்கேப் - 29

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்

டந்த இதழில், இன்சுலின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்திறன்கள் பற்றியும் பார்த்தோம். ஒருநாளைக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளக்கூடிய சூழல் பலருக்கும் இருப்பதால், சர்க்கரை நோயாளி தனக்குத்தானேவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இன்சுலின் ஊசியைப்போடும் வழக்கம் இன்றைக்குப் பரவலாக இருக்கிறது. எனவே, இன்சுலின் ஊசியைப் பற்றிய போதுமான விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது, இவர்களின் கடமை. பல மாதங்களாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்களுக்குக் கூட இன்சுலின் ஊசியின் தன்மை, போட்டுக்கொள்ளும் விதம் பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இருப்பதில்லை. மருத்துவரின் பரிந்துரையின்பேரில், இன்சுலின் ஊசியைச் சுயமாக போட்டுக்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய மற்றும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படை உண்மைகளை இந்த இதழில் விரிவாகக் காண்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick