ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

மைண்ட் ஷிஃப்ட் எனும் ஆப், பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு சமூகம் மற்றும் வேலையால் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தம், அதனால் உண்டாகும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த, அந்தச் சூழலை எதிர்கொள்ள இந்த ஆப் உதவுகிறது. பயிற்சிகளை உள்ளடக்கிய இந்த ஆப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் இலவசமாகக் கிடைக்கிற‌து. இதன் ரேட்டிங் 3.7. ஐந்து லட்சம் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது இந்த ஆப். http://bit.ly/1MhmCrt

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick