டாக்டர் டவுட் - மலச்சிக்கல்!

ஹெல்த்எஸ்.எம்.சந்திரமோகன், குடல் மற்றும் இரைப்பை மருத்துவர்

லச்சிக்கல்தான் பலருக்கும் மனச்சிக்கலைக் கொண்டுவரும் பிரச்னை. நவீன வாழ்க்கைமுறை தரும் டென்ஷன், பதற்றம், தூக்கமின்மை முதல் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வரை பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. காரணம் என்னவெனக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick