டேஸ்டி துவையல்கள் ஹெல்த்தி பலன்கள்!

ண்ணும் உணவை ஊட்டிவிடுவதில் முக்கியமான பங்குவகிப்பவை சைடு டிஷ்கள். சூப்பரான ஒரு துவையல் கிடைத்தால் இட்லியோ, தோசையோ, சப்பாத்தியோ உள்ளே போவதே தெரியாது. அதுவே துவையல் சுவைக்கவில்லை என்றால் சாப்பாடே இறங்காமல் பாதியில் எழுந்துகொள்வோம். துவையல் என்பது வெறும் சுவையூட்டி மட்டும் அல்ல. அதை ஆரோக்கியம் காக்கும் அறுசுவை உணவாகவும் மாற்ற முடியும். விதவிதமான துவையல்களைச் செய்து அசத்தும்போது, 'சாப்பாடு வேண்டாம்' என்று ஓடும் குழந்தைகள்கூட சத்தமின்றி சாப்பிடுவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick