வந்தாச்சு... கேப்சூல் பேஸ்மேக்கர்! - மாடர்ன் மெடிசின்.காம் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்கு.கணேசன், பொது மருத்துவர்

ங்கள் இடதுபக்க நெஞ்சை உள்ளங்கையால் தொட்டுப் பாருங்கள். ‘லப் டப்… லப் டப்’ என்று இதயம் துடிப்பதை உணர முடிகிறது அல்லவா? அந்தத் துடிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது வாரத்தில் தொடங்கும் இதயத் துடிப்பின் இயக்கம், நம் உயிர்மூச்சு இருக்கிறவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick