‘எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்!’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை

குடும்பம்சங்கீதா சங்கரநாராயணன், மனநல மருத்துவர்

ம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் அவன் மேல்படிப்புக்காக வெளிநாடு போக வேண்டிய சூழல் ஏற்படும்போது ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்? தந்தையின் மடியில் படுத்து... செல்லமாய் சிணுங்கி... அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளுக்குத் திருமணமானதும் அவள் கணவன் வீடு செல்வதுதானே வாழ்வின் யதார்த்தம்?  இத்தனை நாள்கள் தன்னுடன் இருந்தவனை/இருந்தவளை எப்படிப் பிரிவது என்கிற தவிப்பு அதிகரிக்கும்போது பெற்றோருக்கு  மனரீதியாக ஒருவித பிரச்னை உண்டாகும். அதற்குப்பெயர்தான் `எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்.’

 குழந்தை தன்னை விட்டுப் பிரியும்போது மனதில் ஒருவிதமான பாரம் உண்டாவது இயல்பான ஒன்றே. ஆனால், அந்த பாரம் ஒரு கட்டத்தைத் தாண்டும்போது  நோயாக மாறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick